Saturday, 23 May 2009

நண்பன் என்ற போர்வையில் உள்ள ஒரு உயிரை பற்றி!!



இன்னாடா சந்திரா, இன்னா பண்ண போற?. இத்தன டார்ச்சர் பண்ணி அனுபவிக்க போற!
தண்ணிய போட்டு ப்ளேட போட்டு, அறுத்து காதுல ரத்தம் வர வச்ச!! 

அட பாவி பயல!!சமைக்கிறேன்னு சொன்ன, தெரு நாய் பூனைகள கொன்ன!!, அட நாடோடி பயல!!
நீ பண்ண இம்சை ல என் நண்பன் ரமேஷ தற்கொலைக்கு தூண்டுன!!! அட கருமம் புடிச்சவன!, அட நாதாரி பயல உன்னால வர போவுது உணவு பஞ்சமே!!
என்னடா சந்திரா என்ன பண்ண போற!!?.

அட ஞான சூனியமே, Ramesh Pawara Athletenu சொன்ன சொறி புடிச்சவனே!! 50km/h la through பண்ணிட்டு 160km/h Bowlingnu சொன்ன வணங்காமுடி பயலே!!

அட சூனியம் புடிச்சவனே , என்னையும் கொன்ன, தமிழ் உலக மாநாடு சொல்லி, அட பாவி பயல எப்ப நீ திருந்துவ?!!

4 comments:

Asura Arakar Kula kanmani said...

மேலே பறை சாட்டிருக்கும் இந்த வஞ்ச புகழ்ச்சிக்கு சொந்தக்காரன் எவனோ அவனே உன்னை திணமும் சித்ரவதை செய்வான் . மேலும் அவன் உன் நேசம் நாடி , பேசி பேசி உன்னக்கு தூக்கம் என்ற ஒன்றே இல்லாமல் செய்து , உன் வாழ்வில் பேரு மகிழ்ச்சி என்று ஒன்று இல்லாமல் இருக்க செய்வான் . இதில் இருந்து தப்பிக்க ஒரே வலி உன் நேச கடவுளை வேண்டிக்கொண்டு அவனை உச்சி புகழ்ந்து உள்ளம் குளிர மெய் சிலிருக்க அவனை பற்றி புகழ்ந்து புகழ்ந்து பாடு மகனே !!!

Prabhu said...

அடே தேங்காய்க்கு பொடவ சுத்தி லவ் பண்ண கசமுசா பயலே!!!
மூடனே மூர்கனே எலிக்கு பல்லான படம் போட்டு பத்து ரூபாய் வாங்கியவனே!
நீ என் தூக்கத்தை கெடுத்தால் , உனக்கு சாபம் உண்டு!!!.

Asura Arakar Kula kanmani said...
This comment has been removed by the author.
Asura Arakar Kula kanmani said...

அண்ட புளுகுக்கு சொந்த காரரே, ஆகாச புளுகுக்கு சித்தபாபவே ,பொய்யை பெத்த தகப்பனே , அய்கோ என சொல்ல , blogல எந்த எந்த dog எழுதுறதுன்னு ஒரு கட்டுபாடு கொண்டு வர வில்லை என்றால் இந்த சூனியம் பசி எடுத்த பித்தலாட்ட காரர்கள் அதிகமாய் போய்விடுவார்கள் . அய்யோ இண்டேர்ணடே கடைசியில் உன்னையும் -விடவில்லையா இந்த நய வஞ்சகர்கள் . எல்லா கலி யுக நாய்கள் !!! இவர்களை அடிக்க கல்லு இல்லையே ! கிடைத்தாலும் எப்படி அடிப்பது !!..

Post a Comment

Top Tamil Blogs by Tamilers