
முதலில் மேல்கண்ட இப்படம் உங்கள் பார்வைக்கு!.
நண்பன் ஒருவன் வாயிலாக ஒரு படம் கிடைத்தது. அது பொதுவாக , எதிர்மறையான எண்ணங்களை தூண்டினாலும், எனக்கு சற்று வேறு வகையான கருத்துகளை சிந்திக்க தூண்டியது!.
என் இன மூத்த சமூகத்தை சேர்ந்தவர்கள் இப்பட செயலாளர்கள். என் கருத்துகள் இதோ, என்றும் மறையா ரசிப்புத்தன்மை - அற்ப வயது ஒரு தடையல்ல. வரம்பு மீராமை - தங்கள் ரசிப்புத்தன்மையை வெளியிடுவதில் எத்துனை ஒரு ஒழுக்கம். ஆபாசம் இல்லா அந்த புகைப்படம் , துளி அளவு வரம்பு மீரா கருத்தாண்மை. அதில் புன்னகை ராணி, இதை விட பெண்மைக்கு உயர்ந்த சொல் உண்டோ!! அச்சமின்மை - அட அடா!!!, தங்கள் புகைப்படத்துடன், கல்வி தகுதியுடன் ஒரு அறிமுகம்!! பெர்சுக பெர்சுகதான்!!!. குசும்பின் உச்சம் - இப்படத்தின் பிறப்பு ஒரு பொதுவான இடம். மொத்தத்தில் இவர்களுக்கு நான் கொடுக்கும் பட்டம், குசும்பின் உச்ச நட்ச்சத்திரங்கள்!! இது என் தனிப்பட்ட கருத்து , வாசிப்போர்கள் சற்று மன்னிக்கவும்!!!
1 comments:
-இதில் ஒரு பின் குறிப்பு
இந்த படத்தில் இருக்கும் பெரியோர்கள் அனைவரும் இளமை பருவத்தில் நடிகை பத்மினிஇன் தீவிர ரசிகர்கள் அப்போது நிறை வேறாத ஆசை இப்போது நிறைவேறியது.
-இன்னுமொரு பின் குறிப்பு
அவர்கள் இப்போது தீவிர ரசிகர்கள் தான் திர்ஷா விற்கு (நாளும் தொடரும் மாற்றம்)
Post a Comment