பூக்களின் நிறமாய்,
பனித்துளியின் தெளிவாய்,
மழையின் குளிராய்,
மாலையின் புன்னகையாய்,
மலையின் வாசமாய்,
இவை அனைத்திலும் மென்மையாய்
எட்டிப்பார்த்தது உன் ஆண்மை!
எங்கோ வாசித்தது!
முகம் தெரியா அந்த தோழிக்கு நன்றி!.
முகம் தெரியா அந்த தோழிக்கு நன்றி!.
சுவைத்த அனுபவங்களும் உதித்த எண்ணங்களும் சுட சுட!!
1 comments:
பல முறை மழை பெய்தாலும், அதில் நனையவே ஆசைப்படும் மனம் போல, எத்தனை முறை படித்தாலும் இனிமை இனிமை இனிமை, எளிமையை உன் எழுத்தின் சொத்தாக்கு அழகிய கனாவினை எங்களின் கண்களுக்கு வித்தாக்கு,,,
Post a Comment